காரணங்கள்.. தீர்வுகள் -(மூல நோய்(Piles) )

40 வயதை கடந்த ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களில் மூல நோய் முக்கியமானது. புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் பேர் மூலநோயினால் பாதிப்படைகிறார்கள்.   மலக்குடல் நோய் 40 சதவீத மக்களுக்கு வாழ்நாளில் பல தடவை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.   இந்த நோய் வந்தவர்கள் பெரும்பாலோர் வெளியில்

Read more