சர்க்கரை நோயும் அதற்கான தீர்வுகளும்
இது ஒரு நோய் அல்ல குறைபாடு, கணையத்தின் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளுக்கோசின் அளவு கூடும் இதைத்தான் டயாபடீஸ் என ஆங்கிலத்திலும் சர்க்கரை நோய் என தமிழிலும் சொல்கிறோம் மற்ற நாடுகளில் 55 வயதிலும் இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன சர்க்கரைநோய் உடலுக்கு பல விதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்கும் நுழைவாயில் இதயநோய் சிறுநீரக நோய் பக்கவாதம் என பெரும் பட்டியலே உண்டு ஆனால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம் அதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
சர்க்கரை நோய் என்றால் என்ன அதை எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.
வகைகள்:
டைப் 1 சர்க்கரை நோய்,
சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில் கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை எனவே உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உள்ளுக்குள் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது இதனால் மாத்திரை ஊசி மற்றும் கட்டாயமாக்கப்படுகிறது இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறைவான எடை உள்ளவர்களாக இருப்பார்கள்.
டைப் 2 சர்க்கரை நோய்,
இவை பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும் எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை இந்த வகை டயாபடீஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.
காரணங்கள்,
அக்யூட் ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இன்சுலின் பணி மந்தமடையும்.
உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடு பவர்களுக்கும் உடல் பருமன் அதிகரித்து அதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரம்பரையில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் தலைமுறையை பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப் 2 டயபடிஸ் அவை உருவாக்கும்.
அதிக குழந்தைகளைப் பெற்ற பெண்கள் அவர்களில் வயதான காலத்தில் டைப் 2 டயபடிஸ் பாதிக்கப்படுவார்கள் பொதுவாக நடுவயதில் அதிகம் இது தாக்கும் ,அதீத கொழுப்பு உடல் பருமனால் இடுப்பைச் சுற்றி சேரும் அதிக கொழுப்பு இன்சுலின் பணியை முடக்கும்,
கர்ப்பகாலம் இந்த சமயத்தில் பிளாசான்டாவில் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும்.
இதனால் ஏற்படும் அறிகுறிகள்:
அதிக தாகம்
அதிக பசி
அடிக்கடி சிறுநீர்
கழித்தல்
மங்கும் பார்வைத்திறன்
எடை கூடுதல் அல்லது குறைதல்
புண்கள் ஆறும் தன்மை குறைதல்
தோலில் அரிப்பு
சிறுநீரகத் தொற்று நீர் சமநிலை குறைபாடு
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்.
கால் பாதங்களில் உணர்வற்ற நிலை
கால் பாதங்களில் ஊசி குத்துவது போல் வலி
சிறுநீரக செயலிழப்பு
இருதய நோய்கள்
அடிக்கடி நோய்த்தொற்று
அடிக்கடி சிறுநீரக தொற்று
கண்பார்வை மங்குதல் பார்வை இழத்தல்
என ஏற்படும் பதிப்புகளையும் எங்களுடைய சிறப்பு சிகிச்சையான constitutional சிகிச்சை மூலம் சர்க்கரை நோயை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
எங்களுடைய சிகிச்சையானது வெறும் நோயின் அறிகுறிகளை மட்டும் வைத்து சிகிச்சை அளிக்காமல் நோயாளிகளின் மனம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அறிவாற்றல் அவருடைய விருப்பு வெறுப்பு மற்றும் நோயின் அறிகுறிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது, எங்களுடைய மருந்துகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் கிடையாது மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் முற்றிலும் தவிர்க்க முடியும் மேலும் அவர்கள் முழு உடல் ஆரோக்கியத்தை வாழ்வதற்காக எங்களுடைய மருந்துகள் வழிவகுக்கும்.
இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்: 1800-102-2202.